குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா…
View More குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!