இனி வரும் காலங்களிலும் யானைகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் திகழ உறுதியேற்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More உலக யானைகள் தினம் : யானைகள் சுதந்திரமாக திகழ உறுதியேற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Elephants
ஜிம்பாப்வேயில் யானைகளை கொல்ல திட்டம் – மாமிசத்தை மக்களுக்கு வழங்க முடிவு!
ஜிம்பாப்வேயில் 50 யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
View More ஜிம்பாப்வேயில் யானைகளை கொல்ல திட்டம் – மாமிசத்தை மக்களுக்கு வழங்க முடிவு!இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !
இலங்கையின் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More இலங்கையில் அதிவிரைவு ரயில் மோதி 6 யானைகள் உயிரிழப்பு !“தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!
தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வனத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர் ஜோஸ்.கே.மணி விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பது குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய வனத்துறை…
View More “தமிழ்நாட்டில் யானைகள் தாக்கி 61 பேர் உயிரிழப்பு” – மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தகவல்!யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
யானைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதற்கு தனிப்பட்ட பெயர்களையும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம், அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் அவரை அடையாளப்படுத்துகிறது, ஆனால் இது யானைகளிலும்…
View More யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!5 யானைகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தென் மாநிலங்களில் இன்று (மே 23) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தென் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில்…
View More 5 யானைகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!கடும் வறட்சி – தண்ணீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்!
கடுமையான வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தின் அதீத வெப்பத்தின் தாக்கத்தால் அனைத்து நீர்நிலைகளும் வற்றி, வறண்டு காணப்படுகின்றன.…
View More கடும் வறட்சி – தண்ணீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்!தாயை பிரிந்த குட்டியை சேர்க்காத மற்ற யானைக் கூட்டம் | முதுமலை முகாமுக்கு கொண்டு வந்த வன அதிகாரிகள்!
தாயை பிரிந்த 4 மாத ஆண் குட்டி யானை அதன் கூட்டத்துடன் இணையாததால் முதுமலை யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாலும், ஆறு மற்றும் குளங்கள் வறண்டு…
View More தாயை பிரிந்த குட்டியை சேர்க்காத மற்ற யானைக் கூட்டம் | முதுமலை முகாமுக்கு கொண்டு வந்த வன அதிகாரிகள்!குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் – கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!
குன்னூர் பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால், பள்ளியை சேதப்படுத்திய யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. இந்த…
View More குன்னூர் அருகே பள்ளியை சேதப்படுத்திய யானைகள் – கடும் பனிமூட்டத்தால் விரட்டுவதில் சிக்கல்!நீலகிரி மாயார் சாலையில் இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை கூட்டம்!
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் நள்ளிரவு சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை கூட்டம் வழிமறித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும்…
View More நீலகிரி மாயார் சாலையில் இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை கூட்டம்!