கன்னியாகுமரியில் கோடைசீசனின் கடைசி ஞாயிற்றுக்கிழமை-அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தினால் திருவிழா கோலத்தில் கன்னியாகுமரி கடற்கரை
இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் கோடை சீசனின் கடைசி ஞாயிற்றுகிழமை இன்று என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காண்ப்படுவதால் கடற்கரை திருவிழா கோலம் பூண்டுள்ளது. இந்தியாவின் தென்கோடியான தமிழகத்தின் கன்னியாகுமரி...