நரேந்திர மோடி தனது நெருக்கமான நண்பர் அதானிக்காக எதையும் செய்வார் என்று செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.
View More “நரேந்திர மோடி, நண்பர் அதானிக்காக எதையும் செய்வார்” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!Congress
“வீரமருதுபாண்டியர் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கங்கள்” – செல்வப்பெருந்தகை!
மருதுபாண்டியர் சகோதரர்களின் வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “வீரமருதுபாண்டியர் இருவருக்கும் இதயபூர்வமான வணக்கங்கள்” – செல்வப்பெருந்தகை!“மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை!
மழை காலங்களில் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை!“நேசமிகு அனைத்து காவலர்களுக்கும் வீரவணக்கம்” – செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அனைத்து காவலர்களுக்கும் வீரவணக்கம் தெரிவித்துள்ளார்.
View More “நேசமிகு அனைத்து காவலர்களுக்கும் வீரவணக்கம்” – செல்வப்பெருந்தகை!“நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்” – செல்வப்பெருந்தகை!
நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும் என்று செல்வப்பெருந்தகை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “நாடெங்கும் வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்” – செல்வப்பெருந்தகை!தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!
கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது – செல்வப்பெருந்தகை கண்டனம்!“வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் அலட்சியத்திற்கு விளக்கம் தர வேண்டும்” – செல்வப்பெருந்தகை!
ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
View More “வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குலைக்கும் அலட்சியத்திற்கு விளக்கம் தர வேண்டும்” – செல்வப்பெருந்தகை!“பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது” – செல்வப்பெருந்தகை!
பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் பெண்களின் அடிப்படை மனித உரிமைக்கு எதிரானது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது” – செல்வப்பெருந்தகை!“நீதிபதி கவாய் மீது காலணி வீசிய விவகாரம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.
View More “நீதிபதி கவாய் மீது காலணி வீசிய விவகாரம்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!“இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது” – செல்வப்பெருந்தகை!
இஸ்ரேல் நிறுவனங்கள் நடத்தும் வணிக நிகழ்வுக்கு எந்தவிதமான ஆதரவும் வழங்ககூடாது என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More “இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது” – செல்வப்பெருந்தகை!