”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி..!

பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமாக வெளிவந்துள்ள நிலையில் இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஆர்.டி.ஜே கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

View More ”இந்திய கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – தேஜஸ்வி யாதவ் உறுதி..!

பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!

பீகாரில் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகும், வாக்காளர்களின் பாலின வாரியான தரவை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்று ஆர்டிஜே கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்

View More பீகார் தேர்தல் : வாக்குப்பதிவு தரவுகளை வெளியிடவில்லை – தேர்தல் ஆணையத்தின் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு…!

”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!

இந்தியாக் கூட்டணியில் சிதறல் இல்லை என்றும் பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.

View More ”பாஜக கூட்டணி தான் சிதறி உள்ளது”- செல்வப் பெருந்தகை விமர்சனம்!

”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன்” – துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன்” என்று இந்தியா கூட்டணி துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

View More ”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன்” – துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வருகை!

இந்தியா கூட்டணி துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான சுதர்சன ரெட்டி இன்று தமிழகம் வந்துள்ளார்.

View More துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வருகை!

இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

View More இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!

”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மூன்றாம் தர அரசியல்வாதியைப் போலப் பேசினார்” என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

View More ”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!

டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி!

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் இன்று ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் வரை பேரணி செல்ல உள்ளனர்.

View More டெல்லியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் இன்று பேரணி!