"Extension needed to study #WaqfAmendment" - Opposition MPs write to Speaker!

“#WaqfAmendment குறித்து ஆய்வுசெய்ய காலநீட்டிப்பு தேவை” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!

வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குக் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுகுறித்து திமுகவின்…

View More “#WaqfAmendment குறித்து ஆய்வுசெய்ய காலநீட்டிப்பு தேவை” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகள் முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்தாரா ? – #Factly -ன் உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன ?

This News Fact Checked by ‘Factly’ மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லானின் மகளும் ஐஏஎஸ் அதிகாரியுமான அஞ்சலி பிர்லா ராஜஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார் என சமூக வலைதளங்கள்…

View More மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகள் முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்தாரா ? – #Factly -ன் உண்மை சரிபார்ப்பு கூறுவது என்ன ?

UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!

யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி…

View More UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!

2024-25ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.!

2024-25ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடர்…

View More 2024-25ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.!

“ஒரு சபாநாயகர்.. இரண்டு முகங்கள்..” – காங்கிரஸ் விமர்சனம்!

மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிக்கு பாகுபாடு காட்டுவதாகவும் காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், கடந்த…

View More “ஒரு சபாநாயகர்.. இரண்டு முகங்கள்..” – காங்கிரஸ் விமர்சனம்!

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.  18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில்,  கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு…

View More மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

“அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்” – ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

“அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்” என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

View More “அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்” – ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!

“பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை” – மஹுவா மொய்த்ரா எம்.பி!

பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் இன்று…

View More “பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அக்கட்சியினர் இன்னும் உணரவில்லை” – மஹுவா மொய்த்ரா எம்.பி!

“மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாருமில்லை!” – பிரதமர் மோடி முன்பு ஓம் பிர்லா தலைவணங்கியது குறித்து ராகுல் காந்தி கருத்து!

“மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாரும் இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்தார்.  மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் பேசிய…

View More “மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாருமில்லை!” – பிரதமர் மோடி முன்பு ஓம் பிர்லா தலைவணங்கியது குறித்து ராகுல் காந்தி கருத்து!

“நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” – சபாநாயகருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்!

“பத்திரிக்கையாளர்கள் நாடாளுமன்றத்தை அணுகுவதைத் தடுப்பது அவர்களின் தொழில்சார் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது எனவே கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகள்…

View More “நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர்கள் மீதான கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” – சபாநாயகருக்கு மாணிக்கம் தாகூர் எம்பி கடிதம்!