பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம் மற்றும் துரித அஞ்சல் கட்டணங்களை குறைக்க கோரி செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More “துரித அஞ்சல் கட்டண உயர்வு பொருளாதார சுரண்டல்” – செல்வப்பெருந்தகை கண்டனம்!Congress
பீகாரில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
View More பீகாரில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!“வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “வாக்குத் திருட்டு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு..” – ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு
ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
View More “ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருட்டு..” – ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு“பிரதமர் மோடி பேசிய கருத்துகளை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை!
தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடி பேசிய கருத்துகளை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும்” – செல்வப்பெருந்தகை!“வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – செல்வப்பெருந்தகை!
போலி செய்திகள் பரப்புவர்கள் செயல் கண்டிக்கத்தக்கது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” – செல்வப்பெருந்தகை!பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல்.. தலைமை ஆசிரியரை கைது செய்ய செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல் நடத்திய தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு மாணவி மீது தாக்குல்.. தலைமை ஆசிரியரை கைது செய்ய செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!“வாக்கு திருட்டு சதியின் ஒரு பங்காக மாறியுள்ளது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!
தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை ஆடத் தயாராகியுள்ளது என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
View More “வாக்கு திருட்டு சதியின் ஒரு பங்காக மாறியுள்ளது” – செல்வப்பெருந்தகை விமர்சனம்!“நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு”அதானிக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்புகள் தவறாகப் பயன்படுத் தப்பட்டுள்ளது”- காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!
அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
View More ”அதானிக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்புகள் தவறாகப் பயன்படுத் தப்பட்டுள்ளது”- காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!