தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் மோடியிடமோ, மத்திய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “போலி அரசியலை தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்” – மாணிக்கம் தாகூர்!Congress
மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி முகாம் – சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!
சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
View More மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி முகாம் – சென்னை வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!“ராகுல் காந்தியை, அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல” – மாணிக்கம் தாகூர்!
காவிரி பிரச்சினையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் நரேந்திர மோடியின் கடமை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “ராகுல் காந்தியை, அன்புமணி வம்புக்கு இழுப்பது நியாயமல்ல” – மாணிக்கம் தாகூர்!மக்கள் பணம் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி?
மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More மக்கள் பணம் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி?“மேகதாது விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சதி செய்கிறது” – அன்புமணி பேட்டி!
மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலக தயார் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “மேகதாது விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சதி செய்கிறது” – அன்புமணி பேட்டி!“பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன” – மாணிக்கம் தாகூர்!
பிரதமரும், மராட்டிய முதலமைச்சரும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
View More “பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளும் நீட் வினாத்தாள் கசிவுகளும் தொடர்கின்றன” – மாணிக்கம் தாகூர்!“வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்” – மாணிக்கம் தாகூர்!
கர்நாடக அமைச்சர் பேசுவது மாநிலங்களுக்கு இடையே விரிசலை மட்டுமே உண்டாக்கும் என மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “வரவிருக்கும் சம்பா சாகுபடிக்காவது உடனடியாகத் தண்ணீர் வந்தாக வேண்டும்” – மாணிக்கம் தாகூர்!10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலையும் கல்வி வியாபாரமும் உச்சம் – மாணிக்கம் தாகூர்!
வினாத்தாள் கசிவும், தவறான கல்விக்கொள்கையும் நமது மாணவர்களின் உயிரைப் பறிக்கும் ஆயுதங்களாக மாறியுள்ளது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More 10 ஆண்டு பாஜக ஆட்சியில் மாணவர் தற்கொலையும் கல்வி வியாபாரமும் உச்சம் – மாணிக்கம் தாகூர்!“பெங்களூர் செல்லும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
காவிரி மற்றும் மேகதாது பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..
View More “பெங்களூர் செல்லும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னமாக திகழ்கிறார்…அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கிடையாது – ராகுல் காந்தி!
தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சரிலிருந்து வேறு ஒரு துறைக்கு மாற்றுவதை ஏற்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More தர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னமாக திகழ்கிறார்…அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் கிடையாது – ராகுல் காந்தி!