“மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” – அமைச்சர் துரைமுருகன்!

மத்திய அரசு அனைத்து நிதியையுத் நிறுத்தினாலும் தமிழ்நாட்டில் எங்களால் ஆட்சி செய்ய முடியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” – அமைச்சர் துரைமுருகன்!

“மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!

திருநெல்வேலி தபால் நிலையங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

View More தபால் பெட்டிகளில் தவிர்க்கப்படும் தமிழ்… திணிக்கப்படும் இந்தி? – அஞ்சலக அதிகாரிகள் கூறுவது என்ன?!

“தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” – உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்றதால்தான் அவர்கள் உடைமை கைப்பற்றப்பட்டுள்ளது என மீனவர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதில் அளித்துள்ளார்.

View More “தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” – உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!

“தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்” – மத்திய அரசு தகவல்!

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 86 இந்தி ஆசிரியர்களும், 65 சமஸ்கிருத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழ் மொழிக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

View More “தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்” – மத்திய அரசு தகவல்!

வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

View More வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

“இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!

இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More “இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு சிதைக்கின்றது” – செல்வப்பெருந்தகை எக்ஸ் தளப் பதிவு!

“தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

நாடாளுமன்ற தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

View More “தொகுதி மறுவரை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்” – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

‘ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்’ – ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

View More ‘ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்’ – ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் !