வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

View More வெங்காயம் ஏற்றுமதி மீதான 20 சதவீத வரி ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!
Minimum export price for onion canceled!

வெங்காயத்துக்கான குறைந்தபட்ச #Export விலை ரத்து! – மத்திய அரசு அறிவிப்பு!

வெங்காய ஏற்றுமதிக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலை வரம்பை மத்திய அரசு இன்று ரத்து செய்தது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக மத்திய அரசு…

View More வெங்காயத்துக்கான குறைந்தபட்ச #Export விலை ரத்து! – மத்திய அரசு அறிவிப்பு!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு!

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.50 -க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.35 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னை கோயம்பேட்டில் மொத்த காய்கறிச் சந்தை உள்ளது. இங்கு, பல்வேறு மொத்த…

View More சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைவு!

கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் வெங்காயம்,தக்காளி விலை உயர்வு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி விலை மேலும் அதிகரித்துள்ளது.  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினசரி…

View More கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் வெங்காயம்,தக்காளி விலை உயர்வு!

“வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை! 

வெங்காய ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, ஏற்றுமதி குறைந்து வெங்காயம் தேக்கமடைந்து வருகிறது.  இதனால் மத்திய அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.  திருச்சி,  அரியமங்கலம் பால்பண்ணை…

View More “வெங்காய ஏற்றுமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும்” – வியாபாரிகள் கோரிக்கை! 

மகாராஷ்டிர மக்களவை தேர்தல் – வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்!

மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் வெங்காய ஏற்றுமதி தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  கடுமையான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் பொருள்களின் பட்டியலில் வெங்காயம் சேர்க்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வங்கதேசம், இலங்கை, ஐக்கிய…

View More மகாராஷ்டிர மக்களவை தேர்தல் – வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்!

திருப்பூரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு – இருவர் கைது!

திருப்பூரில் வெங்காய வியாபாரியிடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை நூதன முறையில் திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் அதிக அளவில்…

View More திருப்பூரில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள சின்ன வெங்காயம் திருட்டு – இருவர் கைது!

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேசத்துக்கு 64,000 டன் வெங்காயத்தை தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது.  உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,  விலையை கட்டுக்குள்…

View More வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!

வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,  விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு…

View More வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு

திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!

திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து  அதிகரித்துள்ளதால்,  விலை குறைந்துள்ளது.  தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது.  தென் மாவட்ட அளவில்,  திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. …

View More திண்டுக்கல் சந்தையில் சின்ன வெங்காயம் விலை தொடர் வீழ்ச்சி! விவசாயிகள் வேதனை!