தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 86 இந்தி ஆசிரியர்களும், 65 சமஸ்கிருத ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழ் மொழிக்கு ஒப்பந்த அடிப்படையில் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More “தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த முறையில் தமிழ் ஆசிரியர்கள் நியமனம்” – மத்திய அரசு தகவல்!Jayant Chaudhary
Skill India திட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன? – கனிமொழி எம்.பி-ன் கேள்வியும் மத்திய இணையமைச்சரின் பதிலும்!
Skill India திட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன? என்ற கனிமொழி எம்.பி-யின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி பதில் தெரிவித்துள்ளார்.
View More Skill India திட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன? – கனிமொழி எம்.பி-ன் கேள்வியும் மத்திய இணையமைச்சரின் பதிலும்!