முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவிப்பு!

பிகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் விலகுவதாக அறிவித்துள்ளார்.

View More முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவிப்பு!

கும்பகோணத்தில் வரும் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கும்பகோணம் மாநகராட்சியில் வரும் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More கும்பகோணத்தில் வரும் 20ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

எண்ணூர் விபத்து – ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு.

View More எண்ணூர் விபத்து – ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு – முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

பிகார் மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

View More பிகாரில் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்வு – முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிவிப்பு!

இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஈரானும் இஸ்ரேலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

புனே பாலம் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு – தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு!

புனேவில் உள்ள பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More புனே பாலம் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு – தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு!

தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

View More தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

விருதுநகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் நிதிஉதவி அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

View More விருதுநகர் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஜப்பானில் புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் சரிவு – சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜப்பானில் புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் சரிந்துள்ளது.

View More ஜப்பானில் புதிய குழந்தைகள் பிறப்பு வீதம் சரிவு – சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

“தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்” – ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி ஆதார் சரிபார்ப்பு விரைவில் கட்டாயம் ஆக்கப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

View More “தட்கல் டிக்கெட்டுக்கு இனி ஆதார் கட்டாயம்” – ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!