32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!

இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் 8,000 க்கும் மேற்பட்ட எக்ஸ் தள கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

View More இந்தியாவில் 8000 எக்ஸ் தள கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு!

பிரதமர் மோடி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

View More நாளை அனைத்துக்கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு!

பாகிஸ்தான் அமைச்சர் எக்ஸ் தள கணக்கு முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் தள கணக்கை இந்தியாவில் மத்திய அரசு முடக்கியுள்ளது.

View More பாகிஸ்தான் அமைச்சர் எக்ஸ் தள கணக்கு முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திமுகவில் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகளின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் …அனைத்தையும் தாண்டி திமுக சாதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

GPS மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் – பொய்யான தகவல் என மத்திய அரசு விளக்கம்!

ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

View More GPS மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் – பொய்யான தகவல் என மத்திய அரசு விளக்கம்!

“உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!

வக்ஃபு வாரியம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More “உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” – தவெக தலைவர் விஜய்!

வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது ” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வக்ஃபு விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது ” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வக்ஃபு வாரியம்: “2 ஓய்வுபெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வக்ஃபு வாரியத்தில் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

View More வக்ஃபு வாரியம்: “2 ஓய்வுபெற்ற நீதிபதிகளை தவிர மற்ற அனைவரும் இஸ்லாமியர்களாகவே இருக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு!