துவரம்பருப்பு இறக்குமதியால் விவசாயிகள் பாதிப்பு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

விவசாயிகள் மகா பஞ்சாயத்து அமைப்பு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

View More துவரம்பருப்பு இறக்குமதியால் விவசாயிகள் பாதிப்பு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

அகமதாபாத் விமான விபத்து – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அகமதாபாத் விமான விபத்து குறித்து சுயாதீன விசாரணை மற்றும் விரைவான விசாரணை கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More அகமதாபாத் விமான விபத்து – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நோட்டீஸ் மீது விவாதம் நடத்த மாநிலங்களவை மறுப்பு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு கூறி அமளியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு.

View More எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நில மோசடி புகார் | நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!

நில மோசடி புகார் தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

View More நில மோசடி புகார் | நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!

“இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More “இளம் பருவ காதலை குற்றமற்றதாக்குவது குறித்து பரிசீலிக்கவும்” – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது – மத்திய அரசு நோட்டீஸ்!

பாகிஸ்தான் கொடிகளை விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

View More பாகிஸ்தான் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது – மத்திய அரசு நோட்டீஸ்!

இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.944 கோடி அபராதம் – வருமான வரித்துறை நோட்டீஸ்!

இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது.

View More இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.944 கோடி அபராதம் – வருமான வரித்துறை நோட்டீஸ்!

ஜாகீர் உசேன் கொலை வழக்கு – டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

ஓய்வுபெற்ற காவல் துணை ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலைவழக்கில் நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தமிழக டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்…

View More ஜாகீர் உசேன் கொலை வழக்கு – டி.ஜி.பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

‘ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்’ – ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

View More ‘ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டம்’ – ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு!

#Tirupati தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்ற மத்திய அரசு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றது.

View More #Tirupati தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்ற மத்திய அரசு!