இறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தலின் இறுதிகட்ட பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என...