புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர்களுக்காக…
View More திருப்பத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி:ஸ்டாலின்CAMPING
ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாம் வெற்றி பெற்றவுடன் ஈரோடு முதல் பழனி வரையிலான ரயில் திட்டம் மற்றும் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என தாராபுரம் பாஜக வேட்பாளர் எல்.முருகன்…
View More ஈரோடு – பழனி ரயில் திட்டம் அமைக்கப்படும்: எல். முருகன்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதல்வர்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை அசோக் நகர், மயிலாப்பூரில் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது, “ சென்னையில்…
View More தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது: முதல்வர்அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என துணை முதலமைச்சரும் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர்…
View More அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்
மத்திய அரசின் உதவியால் தமிழகம் முன்னேறும் மாநிலமாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…
View More மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்