2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச்.15) தொடங்கியுள்ளது.
View More 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!Applications
கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !டெல்லி அம்பேத்கர் பல்கலை.யில் 1,100 இடங்களுக்கு 11,000 விண்ணப்பங்கள்!
டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைகழகத்தில் 1100 முதுகலை படிப்புகளுக்கான இடங்களுக்கு 11000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் வரை (ஜூன் 17)…
View More டெல்லி அம்பேத்கர் பல்கலை.யில் 1,100 இடங்களுக்கு 11,000 விண்ணப்பங்கள்!வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக 17 செயலிகள் கண்டுபிடிப்பு – ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள்!
கடன் கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, அதன் மூலம் அவர்களை மிரட்டுவதாக கண்டறியப்பட்ட 17 செயலிகளை கூகுள் நிறுவனம் கண்டறிந்து, அவற்றை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இஎஸ்இடி அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு முழுவதும்…
View More வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியதாக 17 செயலிகள் கண்டுபிடிப்பு – ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள்!அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் பேர் விண்ணப்பம்
163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில் சேர 3.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.30 லட்சம் இடங்களில்…
View More அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர 3.89 லட்சம் பேர் விண்ணப்பம்அக்னிபாத் திட்டம் – விமானப்படைக்கு ஏழரை லட்சம் பேர் விண்ணப்பம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் 17 வயது முதல் 21 வரை உள்ள இளைஞர்களை…
View More அக்னிபாத் திட்டம் – விமானப்படைக்கு ஏழரை லட்சம் பேர் விண்ணப்பம்அக்னிபாத் திட்டத்தில் சேர குவியும் விண்ணப்பங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர இதுவரை 94,281 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும் ராணுவத்தை…
View More அக்னிபாத் திட்டத்தில் சேர குவியும் விண்ணப்பங்கள்!