அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர இதுவரை 94,281 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கிலும் ராணுவத்தை…
View More அக்னிபாத் திட்டத்தில் சேர குவியும் விண்ணப்பங்கள்!agneepath
அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல- ஜி.கே.வாசன்
அக்னிபாத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவ வேலைவாய்ப்பை கொச்சைப்படுத்தி பேசுவது ஒருபோதும் ஏற்புடையது அல்ல என தமாக தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். சிலம்புச் செல்வர் ம. பொ.சிவஞானம் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு…
View More அக்னிபாத் திட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது ஏற்புடையதல்ல- ஜி.கே.வாசன்அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும்- ராகுல் காந்தி
அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு ஊழல் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு காங்கிரசார்…
View More அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறும்- ராகுல் காந்திகுடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் -முத்தரசன்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் -முத்தரசன்‘அக்னிபாத்’-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்- வேல்முருகன்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More ‘அக்னிபாத்’-க்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்- வேல்முருகன்‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நடிகர் நட்ராஜ் ஆதரவு?
இந்த நிமிஷம் எனக்கு ராணுவத்தில் அனுமதி கிடைத்தால், அனைத்தையும் விட்டு ராணுவத்தில் சேருவேன் என்று நடிகரும், பிரபல ஒளிப்பதிவாளருமான நட்ராஜா பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த…
View More ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நடிகர் நட்ராஜ் ஆதரவு?