கஜா புயலால் பலியானோரின் குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய பொது நல மனுக்களை முடித்து வைத்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
View More கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரிய மனுக்கள் முடித்துவைப்பு!gaja cyclone
கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு பெற அரசுக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More கஜா புயல்: இழப்பீடு பெற விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்கும் – உயர் நீதிமன்றம் உத்தரவு !கஜா புயலில் இறந்த தாய் – நிவாரணம் கோரி பனை மரத்தில் ஏறி மகன் போராட்டம்!
கஜா புயலில் இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கக் கோரி பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து மகன் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பனையங்காடைச் சேர்ந்த…
View More கஜா புயலில் இறந்த தாய் – நிவாரணம் கோரி பனை மரத்தில் ஏறி மகன் போராட்டம்!கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை: மாணவரின் சோகக் கதை!
கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை இவையெல்லாம் ஒருங்கேற வாழ்வாதாரம் இன்றி வசித்து வருகிறது ராஜகுமாரனின் குடும்பம். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் வசித்து வருபவர் லட்சுமணன், கவிதா…
View More கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை: மாணவரின் சோகக் கதை!கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கிய முதலமைச்சர்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். கடந்த 2018- ம் ஆண்டு வீசிய கஜா புயலில், நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவில் பாதிப்படைந்தது. இதில் சேதமுற்ற…
View More கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கிய முதலமைச்சர்புயல் நிவாரணம் வழங்ககோரி போராடியவர்கள் மீதுள்ள வழக்குகள் தளுப்படிசெய்யப்படும் – ஸ்டாலின் உறுதி
கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என வேதாரண்யம் பரப்புரையில் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை…
View More புயல் நிவாரணம் வழங்ககோரி போராடியவர்கள் மீதுள்ள வழக்குகள் தளுப்படிசெய்யப்படும் – ஸ்டாலின் உறுதி