டெல்லி அம்பேத்கர் பல்கலை.யில் 1,100 இடங்களுக்கு 11,000 விண்ணப்பங்கள்!

டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைகழகத்தில் 1100 முதுகலை படிப்புகளுக்கான இடங்களுக்கு 11000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் வரை (ஜூன் 17)…

View More டெல்லி அம்பேத்கர் பல்கலை.யில் 1,100 இடங்களுக்கு 11,000 விண்ணப்பங்கள்!