“கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு” – அன்புமணி குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு வழங்கப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு” – அன்புமணி குற்றச்சாட்டு!

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்..? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!

டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

View More சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்..? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!

தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More தொடர் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் ; ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

“புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More கனமழையால் சேதமடைந்த பயிர்கள் … விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

“தொடர் மழையால் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தொடர் மழையால் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

கரூரில் கூட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

“லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

“மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!