பத்மஸ்ரீ விருது பெற்றதை வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன் என சமையல்கலை வல்லுநர் தாமு தெரிவித்தார்.
View More “இதனை வாழ்நாள் சாதனையாளர் விருதாக நினைக்கிறேன்” – பத்மஸ்ரீ விருது பெற்ற செஃப் தாமு நெகிழ்ச்சிPadma Awards
“தெறிக்கவிடலாமா?”… டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்?
நடிகர் அஜித் குமாருக்கு இன்று பத்ம விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More “தெறிக்கவிடலாமா?”… டெல்லியில் இன்று பத்மபூஷன் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்?குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருது பெறும் அஜித்குமார்… எப்போ தெரியுமா?
நடிகர் அஜித்குமார் எப்போது பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
View More குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருது பெறும் அஜித்குமார்… எப்போ தெரியுமா?2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று (மார்ச்.15) தொடங்கியுள்ளது.
View More 2026-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!13 தமிழர்களுக்கு பத்ம விருதுகள் – மத்திய அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு இந்தாண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
View More 13 தமிழர்களுக்கு பத்ம விருதுகள் – மத்திய அரசு அறிவிப்புகோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.!
கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. குடியரசுத் தின விழா நாளை இந்தியா முழுவது நாளை கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு டெல்லியில்…
View More கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு.!“நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து
“நான் நினைத்ததை பிரதமர் நரேந்திர மோடி தவறு என்று நிரூபித்துவிட்டார்” என குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுபெற்ற கர்நாடக கைவினை கலைஞர் ரஷீத் அகமது குவாத்ரி கூறினார். இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது 106…
View More “நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்துபத்ம விருதுகள்; முலாயம் சிங்கிற்கு பத்ம விபூஷண்; குடியரசு தலைவரிடம் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார்!
மறைந்த சமாஜ்வாதி கட்சி தலைவரான முலாயம்சிங் யாதவிற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து அவரது மகன் அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார். இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள்…
View More பத்ம விருதுகள்; முலாயம் சிங்கிற்கு பத்ம விபூஷண்; குடியரசு தலைவரிடம் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார்!