பான் – ஆதார் இணைப்பதில் பிரச்னையா? – வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!
பான் – ஆதார் இணைப்பதில் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று வருமான வரித்துறை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஒருவரின் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது வரி ஏய்ப்பை தடுக்க உதவும் என...