ஈரான் மீதான ராணுவத் தாக்குதல் மேலும் 10 நாள்களுக்கு நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் – அதிபர் டிரம்ப்!America
ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா & இஸ்ரேல் கப்பல்களுக்கு மட்டுமே ‘நோ என்ட்ரி’ – ஈரானிய அமைச்சர் விளக்கம்……!
உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
View More ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா & இஸ்ரேல் கப்பல்களுக்கு மட்டுமே ‘நோ என்ட்ரி’ – ஈரானிய அமைச்சர் விளக்கம்……!ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள் – உலக நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!
ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து, பாதுகாப்பாக கப்பல்கள் செல்ல போர்க் கப்பல்களை அனுப்புங்கள் என உலக நாடுகளை டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
View More ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க போர்க் கப்பல்களை அனுப்புங்கள் – உலக நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு – அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
View More ஈரான் புதிய தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு – அமெரிக்கா அறிவிப்பு!இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி தேவையா? – மு.க. ஸ்டாலின் கேள்வி……..!
இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையில் மத்திய பாஜக அரசு சமரசம் செய்துள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்றொரு நாட்டின் அனுமதி தேவையா? – மு.க. ஸ்டாலின் கேள்வி……..!“அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது” – சு.வெங்கடேசன் எம்.பி!
நாடு சிறியதா, பெரியதா என்பதல்ல, அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது என்று எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
View More “அரசியல் நிலைபாடுதான் முதுகெலும்பின் உறுதித்தன்மையை பாதுகாக்கிறது” – சு.வெங்கடேசன் எம்.பி!போர்க்கப்பல் மூழ்கடிப்பு : இறந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க கோரி இலங்கைக்கு ஈரான் வேண்டுகோள்…..!
அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என இலங்கைக்கு ஈரான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
View More போர்க்கப்பல் மூழ்கடிப்பு : இறந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க கோரி இலங்கைக்கு ஈரான் வேண்டுகோள்…..!இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா : பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி…..!
அமெரிக்காவால் இந்தியபெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பல் தாக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
View More இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா : பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி…..!ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை அமெரிக்கா அழைத்து செல்லும் : டிரம்ப் உறுதி…!
அமெரிக்க கடற்படையானது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை அழைத்துச் செல்ல உதவும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
View More ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர்களை அமெரிக்கா அழைத்து செல்லும் : டிரம்ப் உறுதி…!ஈரான் VS அமெரிக்க, இஸ்ரேல் போர் : இந்தியவின் அந்தஸ்தை குறைக்கும் பிரதமர் மோடியின் மௌனம் – ராகுல் விமர்சனம்….!
ஈரான் மற்றும் அமெரிக்க, இஸ்ரேல் இடையிலான போரில் பிரதமர் மோடியின் மௌனமானது இந்தியாவின் அந்தஸ்தை குறைப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
View More ஈரான் VS அமெரிக்க, இஸ்ரேல் போர் : இந்தியவின் அந்தஸ்தை குறைக்கும் பிரதமர் மோடியின் மௌனம் – ராகுல் விமர்சனம்….!