விராலிமலை அம்மன் கோயிலில் 4004 பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத மகா விளக்குப் பூஜையை ஜோதிமணி எம்பி தொடங்கி வைத்தார். விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும். சுற்றுப்பகுதி மக்களின் காவல்…
View More விராலிமலை அம்மன் கோயில் மார்கழி மாத மகா விளக்குப் பூஜை: 4,004 பெண்கள் பங்கேற்பு!viralimalai
குடிநீர் குழாய் உடைந்ததால் திடீரென உருவான நீரூற்று!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடுகப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல சென்றதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரத்திலிருந்து காவிரி கூட்டு குடிநீர்…
View More குடிநீர் குழாய் உடைந்ததால் திடீரென உருவான நீரூற்று!மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்
விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் தந்தையின் கண் முன்னே சகதியில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக விராலிமலை சுற்றுப் பகுதியில் நடைபெறும் மீன்பிடி திருவிழா என்பது…
View More மீன்பிடித் திருவிழா: தந்தையின் கண்முன் உயிரிழந்த மகன்