ரயில் பயணிகளை தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More ரீல்ஸ் மோகத்தின் விபரீதம் – ரயில் பயணிகளைத் தாக்கியவர்கள் கைது!publicsafety
குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!
மின் கம்பங்களில் விளம்பர பதாகைகள் வேண்டாம் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.
View More குடிநீரில் பாய்ந்த மின்சாரம்; அலட்சியத்தால் விபரீதம்!“பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை காரணாமாக பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக்ஜம் புயலாக வலுவடைந்துள்ளது.…
View More “பொதுமக்கள் தேவை இன்றி வெளியே வருவதை தவிர்க்கவும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!“பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!
புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மிக்ஜாம் புயல்…
View More “பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” – பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள்!புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
புதுச்சேரியில் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கான அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து…
View More புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!எலெக்ட்ரிக் டெட்டனேட்டா் கருவிகளுக்கு தடை? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கருவிகளுக்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வாத்தக (டிபிஐஐடி) ஊக்குவிப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:…
View More எலெக்ட்ரிக் டெட்டனேட்டா் கருவிகளுக்கு தடை? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!