பாபநாசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
View More பாபநாசத்தில் 12 அடி உயர முருகன் சிலைக்கு மகா கும்பாபிஷேகம்!papanasam
தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!
பாபநாசத்தில் தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி ஆர்த்திகா அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
View More தோல்வி பயத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட +2 மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!#Tirunelveli | நெல்லையில் திடீர் நில அதிர்வு – அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் தென்காசி பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட…
View More #Tirunelveli | நெல்லையில் திடீர் நில அதிர்வு – அதிர்ச்சியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது சுதா கொங்கராவிற்கும். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிப்ரானுக்கும் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.…
View More சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா.. சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.. தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!த்ரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான ‘த்ரிஷ்யம்’ படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப்…
View More த்ரிஷ்யம் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா
தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் என பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவருமான ஜவாஹிருல்லா…
View More தமிழக ஆளுநர் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார் -எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா