பீகாரில் போலி மதுபானம் அருந்திய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…
View More ”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்alcohol
கிருஷ்ணகிரி : பெற்ற மகனை மது விற்பனையில் ஈடுபடுத்திய கொடூரம்
11 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி சர்ச்சைய ஏற்படுத்திய நிலையில், அவரது பெற்றோரே இந்த செயலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா, வாலிபட்டி ஊராட்சிக்கு…
View More கிருஷ்ணகிரி : பெற்ற மகனை மது விற்பனையில் ஈடுபடுத்திய கொடூரம்எப்போது திருந்துவோம்! – காட்டு யானைகள் காக்கப்படுமா?
ஆழியாறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள யானைகளின் வழித்தடத்தில் ஒரே நாளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆழியாறு அணை. முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட…
View More எப்போது திருந்துவோம்! – காட்டு யானைகள் காக்கப்படுமா?சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைது
ஊத்துக்குளியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முத்தம்பாளையம் கிராமம் முண்டூர் காவலை தோட்டம் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும்…
View More சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைதுநடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய போதை இளைஞரால் பரபரப்பு
மாவட்ட ஆட்சியர் வீட்டின் அருகே போதை தலைக்கேறிய நிலையில் நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு அதில் படுத்து உறங்கிய வாலிபரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் மாவட்ட ஆட்சியர் வீடு…
View More நடுரோட்டில் பைக்கை நிறுத்திவிட்டு படுத்து உறங்கிய போதை இளைஞரால் பரபரப்புமதுகுடிக்க மகனிடம் கையேந்தும் நிலை வந்ததால் உயிரை மாய்த்து கொண்ட முதியவர்
தேனி அருகே மதுகுடிக்க மகன்களிடம் கையேந்தும் நிலைமை வந்ததால் முதியவர் ஒருவர் தூக்குபோட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் தேனி கர்னல் ஜான்…
View More மதுகுடிக்க மகனிடம் கையேந்தும் நிலை வந்ததால் உயிரை மாய்த்து கொண்ட முதியவர்ஓடிப்போன பெண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் – கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி
தேனி அருகே கூலையனூரில் ஓடிப்போன பெண்ணை தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் என்று கிண்டல் செய்தவரை இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கூலையனூரை சேர்ந்தவர்…
View More ஓடிப்போன பெண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் – கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதிவாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வு
மன்னார்குடியில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வேண்டாம் போதை வாசகங்கள் ஒட்டப்பட்டு ஆட்டோக்கள் மூலம் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நியூஸ்…
View More வாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வுமது போதையில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்த முதியவர்-வைரலாகும் வீடியோ!
மது போதையில் முதியவர் ஒருவர் போக்குவரத்து போலீஸாக மாறி ஒரு மணி நேரமாக போக்குவரத்து நெரிசலை சீர்செய்த வீடியோ வைரலாகி வருகிறது. மதுரவாயல், ஆலப்பாக்கம் மேட்டுகுப்பம் செல்ல கூடிய பிரதான சாலை குண்டும் குழியுமாக…
View More மது போதையில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்த முதியவர்-வைரலாகும் வீடியோ!வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்
வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும்போது அதற்கான வரி செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம்…
View More வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கொண்டுவரும் பொருள்களுக்கு வரி: உயர் நீதிமன்றம்