கொசுவால் அதிக தொல்லையா ? முதல்ல உங்க சோப்பை கவனியுங்க !
நாம் பயன்படுத்தும் சோப்பின் வாசனையால் கூட கொசுக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு மனிதர்களுக்கு தொல்லை தரலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. iScience இதழில் வெளியிடப்பட்ட Virginia Tech (USA) ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, குறிப்பிட்ட...