”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்
பீகாரில் போலி மதுபானம் அருந்திய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்...