ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தனது அரசு முறைப் பயணத்தில் ஜோர்டான், எத்தியோப்பியவை தொடர்ந்து ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

View More ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

ஹாங்காங் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!

ஹாங்காங் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

View More ஹாங்காங் தீ விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!

ஹாங்காங் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து : 44 பேர் பலி..!

ஹாங்காங்கில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

View More ஹாங்காங் அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து : 44 பேர் பலி..!

தாய்லாந்து பெருவெள்ளம் ; 33 பேர் உயிரிழப்பு..!

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் 33 போ் உயிரிழந்தனா்.

View More தாய்லாந்து பெருவெள்ளம் ; 33 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே நிகழ்ந்த மோதலில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

View More பாகிஸ்தானில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை

எத்தியோப்பியாவில் அமைந்துள்ள ஹேலி குப்பி எரிமலையானது 10 ஆயரம் ஆண்டுகளூக்கு பின் முதல்முறையாக இன்று வெடித்துள்ளது.

View More எத்தியோப்பியாவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை

குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு திட்டம்..!

மலேசியாவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

View More குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு திட்டம்..!

ஜப்பானிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு…!

ஜப்பானிய பிரதமர் சானே தகாய்ச்சியை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

View More ஜப்பானிய பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு…!

தேஜஸ் விமான விபத்து – விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்…!

துபாயில் விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானம் எரிந்து விபத்திற்கு உள்ளானது தொடர்பான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

View More தேஜஸ் விமான விபத்து – விசாரணைக்கு உத்தரவிட்ட ஐ.ஏ.எஃப்…!

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்..!

2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோவின் பாத்திமா போஷ் வென்றுள்ளார்.

View More மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்..!