2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று…
View More 2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்சென்னை
சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!
சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மொட்டை மாடியில் ஏ.சி.யின் அவுட்டோர் அருகே தேவையில்லாத தாள்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக…
View More சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!கிண்டி மருத்துவமனை திறப்பு விழா : ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
கிண்டி அரசு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 15ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்…
View More கிண்டி மருத்துவமனை திறப்பு விழா : ஜூன் 15ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்முகடலில் பேனா சின்னம் வைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை மெரினா கடலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக ரூ.81…
View More கடலில் பேனா சின்னம் வைப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு!சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு..!
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நான்கு நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது…
View More சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு..!வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!
ஒரு நாளைக்கு நான்கு முறை குளிக்க வேண்டி உள்ளது, தயிர் சாதம் தான் சாப்பிட தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என…
View More வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணை
சென்னை விருகம்பாக்கத்தில் சாலையோரம் உள்ள கடை முன்பு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை விருகம்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சாலையோரம் இருந்த பஞ்சர் கடை முன்பு…
View More சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்!! போலீசார் தீவிர விசாரணைதமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!ஜில்லென்று மாறிய தமிழகம்..!! கோடையில் வெப்பத்தை தணித்து கொட்டித்தீர்த்த மழை..!
சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தென்இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்…
View More ஜில்லென்று மாறிய தமிழகம்..!! கோடையில் வெப்பத்தை தணித்து கொட்டித்தீர்த்த மழை..!மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருவர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சென்னை தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தோழியும் மாஞ்சா நூலால் காயம் அடைந்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கே.கே நகர் பகுதியை…
View More மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருவர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி