கனமழையால் மூடப்பட்ட சென்னை கத்திபாரா மேம்பால சுரங்கப்பாதை!! கார், இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக சென்னை கத்திபாரா மேம்பால சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று...