முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் பாக்சிங் அகாடமி – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு!!
இளைஞர்கள் பயன்பெறும் வகையில், சென்னை கோபாலபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் சர்வதேச தரத்திலான பாக்சிங் அகாடமி அமைக்கப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்...