காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம்…
View More செக் மோசடி வழக்கு: லிங்குசாமியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!சென்னை
சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேத்திகள்!!
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வி.பி.சிங்கின் பேத்திகள் நன்றி தெரிவித்தனர். முன்னாள் பிரதமர், சமூகநீதிக் காவலர்,…
View More சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேத்திகள்!!ரமலான் நோன்பு: சிறப்பு உணவுகளை சுவைக்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!
ரமலான் நோன்பு கால சிறப்பு உணவு வகைகளை சுவைக்க சென்னை மண்ணடியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் ரமலான் நோன்பு சிறப்பு உணவு வகைகள் எங்கெங்கு கிடைக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி…
View More ரமலான் நோன்பு: சிறப்பு உணவுகளை சுவைக்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச் சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்…
View More வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச் சிலை..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!“ருத்ரன்” வெற்றி கொண்டாட்டம்: முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய படக்குழுவினர்!
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில் அதனை கொண்டாடும் விதமாக படக் குழுவினர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி செய்தனர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் முதியோர்…
View More “ருத்ரன்” வெற்றி கொண்டாட்டம்: முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய படக்குழுவினர்!மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!
குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த மாமியார் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றப்பட்டது. மடிப்பாக்கம் சதாசிவம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது மகள் விஜயலட்சுமி.…
View More மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்..!46 நொடியில் 26 தர்பூசணிகளை காலால் உடைத்து உலக சாதனை படைத்த இளைஞர்!
46 நொடியில் 26 தர்பூசணி பழங்களை காலால் உடைத்து சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதான உதயகுமார் என்ற…
View More 46 நொடியில் 26 தர்பூசணிகளை காலால் உடைத்து உலக சாதனை படைத்த இளைஞர்!சென்னையில் ஹெராயின் விற்க முயன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!
சென்னையில் அரை கிலோ ஹொராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில்…
View More சென்னையில் ஹெராயின் விற்க முயன்றவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை!தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயின் தாக்கம் அதிகமாகி வருகிறது.…
View More தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்சினிமா பாணியில் துண்டு துண்டாக வெட்டி கட்டப் பையில் எடுத்து வந்து காதலனை புதைத்த காதலி!
ஆண் நண்பர்களுடன் சேர்ந்து விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… கொலைக்கான காரணம் என்ன..? என்பது பற்றி இந்த…
View More சினிமா பாணியில் துண்டு துண்டாக வெட்டி கட்டப் பையில் எடுத்து வந்து காதலனை புதைத்த காதலி!