தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் 5 பன்னாட்டு நிறுவனங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...