மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருவர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை தேனாம்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற தோழியும் மாஞ்சா நூலால் காயம் அடைந்து இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கே.கே நகர் பகுதியை…

View More மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் இருவர் படுகாயம்..! ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி