கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

கொரோனா தொற்றைத் தடுக்க தெளிவான தடுப்பூசி யுக்திகள் தேவை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள்…

View More கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ராகுல் காந்தி சொல்லும் யுக்தி என்ன?

சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. நாட்டில்…

View More சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!

அம்பேத்கர் பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

சட்டமேதை அம்பேத்கரின் 130 பிறந்தநாளை, காங்கிரஸ் கட்சியினர் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடினர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை…

View More அம்பேத்கர் பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

உரங்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!

பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் இன்றைய வாக்குப்பதிவின் போது பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே நடந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது…

View More பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!

அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

இடைத்தேர்தலில் அதிமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் குற்றஞ்சாட்டினார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பரப்புரையில்…

View More அதிமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி வரவுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம்…

View More தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் – விஜய் வசந்த் வாக்குறுதி!

கன்னியாகுமரியில் இளைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்பாலையில்…

View More இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் – விஜய் வசந்த் வாக்குறுதி!

“மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை

காங்கிரஸ்தான் மதசார்பு அரசியலைக் கொண்டு வந்தது என அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பள்ளப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.…

View More “மத அரசியலை கொண்டுவந்ததே காங்கிரஸ்தான்” – அண்ணாமலை

ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் கார்த்தி சிதம்பரம் பரப்புரை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறவும், தேர்தல் பணி…

View More ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் கார்த்தி சிதம்பரம் பரப்புரை