கோவிட் 19-க்கான பொது சுகாதார அவசர நிலை நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கியது. அதன்பிறகு உலகம் முழுவதும் கொரோனா தொற்று …
View More கோவிட்-19க்கான பொது சுகாதார அவசர நிலை நீட்டிட்பு – உலக சுகாதார அமைப்பு தகவல்கோவிட் 19
அதிகரிக்கும் கொரோனா பரவல் – வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியா தலைநகரான பியோயாங்கில் மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக வீட்டை விட்டு யாரும் வெளியே வர…
View More அதிகரிக்கும் கொரோனா பரவல் – வடகொரியாவில் பொதுமுடக்கம் அமல்நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசத்துக்கும் இந்தியா இடம் கொடுக்காது எனவும் சர்வதேச கொள்கைகளை நெறிப்படுத்துவதில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ’துக்ளக்’ இதழின்…
View More நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது – அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுகோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டு
கோவிட் விவகாரத்தில் சீனா இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக சொல்வதுடன், சரியான தரவுகளையும் வெளியிடாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அமெரிக்காவின் கோவிட் எண்ணிக்கை விவரங்களில் வெளிப்படை தன்மை உள்ளத்தையும் பாராட்டியுள்ளது .…
View More கோவிட் விவகாரத்தில் WHO அமெரிக்காவிற்கு பாராட்டு ! சீனாவிற்கு குட்டுகொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனை
சென்னை ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா நோயாளிகள் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை’ என்ற திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்…
View More கொரோனா இல்லாத ஓமந்தூரார் மருத்துவமனைமுழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்
முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி…
View More முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்தமிழ்நாட்டில் இன்று 23,975 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3ஆம் அலை டிசம்பர் இறுதியில் தொடங்கியது. ஜனவரி தொடக்கத்திலிருந்து மளமளவென உயர்ந்து, சில நாட்களாக 20…
View More தமிழ்நாட்டில் இன்று 23,975 பேருக்கு கொரோனாஇந்தியாவில் 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 23 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.…
View More இந்தியாவில் 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் 740 பேருக்கு புதிதாக கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக…
View More தமிழ்நாட்டில் 740 பேருக்கு புதிதாக கொரோனாஇந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,903 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. செவ் வாய்க்கிழமை 12,514 பேருக்கும்…
View More இந்தியாவில் புதிதாக 11,903 பேருக்கு கொரோனா