தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்…
View More விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்fertilizer
தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு இல்லை- ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் போதுமான அளவில் யூரியா உரம் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தேசி விவர்ஸ் (Desi weavers) என்கிற பெயரில் ஆட்டிசம் குறைபாடு உள்ள நபர்களால் தயார் செய்யப்பட்ட கைவினை பொருட்களான…
View More தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு இல்லை- ராதாகிருஷ்ணன்தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்
தமிழ்நாட்டிற்கான உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை…
View More தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை
மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிலோ நெல்லுக்கு 50 பைசா மட்டும் விலையை உயர்த்திய மத்திய அரசு, ஒரு கிலோ உரத்துக்கு 15 ரூபாய் வரை…
View More மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை“விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கிக் கொள்ளலாம்” – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா
பயிர் சாகுபடிக்கான முக்கியக் கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்துள்ளார். பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் முக்கியக் கூட்டு உரங்களின் விலையை, உர உற்பத்தி நிறுவனங்கள்…
View More “விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கிக் கொள்ளலாம்” – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாஉரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!
உரங்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More உரம் விலையை குறைக்கக்கோரி கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்!