ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் கார்த்தி சிதம்பரம் பரப்புரை
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறவும், தேர்தல் பணி...