சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், 2020-2021ஆம் ஆண்டில் 10-ம் வகுப்பு…
View More சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடுசிபிஎஸ்இ
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
சிபிஎஸ்இ, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், கால அவகாசம் வரும் 25ம்…
View More சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கான கால அவகாசம் நீட்டிப்புபல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்
பல்வேறு தரப்பிலிருந்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு பிறகுதான் சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை எடுக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிற்கு…
View More பல்வேறு தரப்பு ஆலோசனைகளுக்கு பிறகே CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள்கல்லூரி சேர்க்கை தொடங்கும் முன் 12ம் வகுப்பு மதிப்பெண்கள்: சிபிஎஸ்இ உறுதி
கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. கொரோனா பரவல் இரண்டாம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு…
View More கல்லூரி சேர்க்கை தொடங்கும் முன் 12ம் வகுப்பு மதிப்பெண்கள்: சிபிஎஸ்இ உறுதிசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழ்நிலையில் இந்தாண்டுக்கான…
View More சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசுசிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!
கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. நாட்டில்…
View More சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு!