2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிராந்திய கட்சிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போது…
View More 2024 தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் – அமர்த்தியா சென்திரிணாமுல் காங்கிரஸ்
முதலமைச்சருக்கு எதிராக வீடியோ: நடிகை மீது கொலை வழக்குப் பதிவு
திரிபுரா முதலமைச்சருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகையும் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அங்கு பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும்…
View More முதலமைச்சருக்கு எதிராக வீடியோ: நடிகை மீது கொலை வழக்குப் பதிவுதிரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்
பிரபல டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ், மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். கோவாவில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக, தனது…
View More திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்வங்கத்தின் சிங்கப் பெண் மமதா பானர்ஜி!
இடதுசாரிகளின் கோட்டை என்றிழைக்கப்பட்ட மேற்கு வங்கத்தை இன்று திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக மாற்றி சாதனைப்படைத்துள்ளார் மமதா பானர்ஜி. இந்த தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மேற்கு வங்கத்தை கைபற்ற எடுத்த முயற்சிகளை முறியடித்து…
View More வங்கத்தின் சிங்கப் பெண் மமதா பானர்ஜி!பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் இன்றைய வாக்குப்பதிவின் போது பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே நடந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது…
View More பாஜக திரிணாமுல் காங்கிரஸ் இடையே மோதல் 4பேர் உயிரிழப்பு!மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் ஊழலையும் வன்முறையையும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்குவங்க மாநிலம் புருலியா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,…
View More மேற்கு வங்கத்தில் ஊழலையும், வன்முறையும் மம்தா அனுமதித்ததாக பிரதமர் குற்றச்சாட்டு!