28.7 C
Chennai
June 26, 2024

Tag : அமைச்சர் சேகர்பாபு

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Web Editor
சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து...
தமிழகம் பக்தி செய்திகள்

திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

Web Editor
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

Web Editor
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு தடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் கேகர்பாபு

Web Editor
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சிலை திருட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் உள்ள தமிழ்நாடு கோவில் சிலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி

Web Editor
சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்

Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது

EZHILARASAN D
திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விநாயகர் சதுர்த்தி தடைக்கு மத்திய அரசே காரணம்: சேகர்பாபு

EZHILARASAN D
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக  பொது இடங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

EZHILARASAN D
எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

Gayathri Venkatesan
மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணர்வு முகாம்களுக்கு பதிலாக, இனி யானைகள் பராமரிக்கப்படும் கோயில்களிலேயே நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணியர் கோயில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy