கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறைகேடுகளின்றி நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக…
View More கோயில்களில் காலி பணியிடங்கள் முறைகேடுகளின்றி நிரப்பப்படும் – அமைச்சர் சேகர்பாபுஅமைச்சர் சேகர்பாபு
கோயில்களுக்கு சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்கள் மீட்பு: சேகர்பாபு
கோயில்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயில் மற்றும் எருமைவெட்டி…
View More கோயில்களுக்கு சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்கள் மீட்பு: சேகர்பாபுதிருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற, வரும் 17ஆம் தேதி இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பால் சூழப்பட்டுள்ள வாசுதேவ…
View More திருப்பதிக்கு இணையாக தமிழ்நாடு கோயில்கள் மாற்றப்படுகிறதா?ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்
அரசு கல்லூரியில் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது, திடீரென பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலை…
View More ஆய்வின் போது கூட்டத்தில் புகுந்த பாம்பு: அடிக்க வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல்கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு…
View More கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபுசிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.…
View More சிலைக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபுவைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
தூத்துக்குடியில் 10 கோடி ரூபாய் செலவில் வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு…
View More வைகுண்டபதி பெருமாள் கோயில் புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுகோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி
தமிழ்நாட்டில் பொது ஊரடங்கால் மூடப்பட்டுள்ள கோயில்களை திறக்க படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சிவகங்கையில் உள்ள கெளரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முன்னாள் அமைச்சர்…
View More கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டிகோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!
கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வருகிறதோ அப்போது கோயில்கள் திறக்கப்படும் இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான…
View More கோயில்கள் திறப்பு குறித்து அமைச்சர் சேகர் பாபுவின் பதில்!கோயில்களில் பெண்களும் அர்ச்சகராகலாம்!
கோயில்களில் பெண்களும் அர்ச்சகர் ஆக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை துறை அலுவலகத்தில் மண்டல ஆணையர்களுடன் அமைச்சர்…
View More கோயில்களில் பெண்களும் அர்ச்சகராகலாம்!