“நடராஜர் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையில்லை”
சிதம்பரம் கோயிலில் வழிபட வந்த நந்தனாரை, நடராஜர் உள்ளே அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வந்திருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆவணக் காப்பகம் – வரலாற்று...