பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர்களை அழைக்க வேண்டும் என்பதற்காகவே தேதி கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கயை சந்தித்து பேசிய…
View More 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெறாமல் இருப்பதற்கு ஆளுநரே காரணம் – அமைச்சர் பொன்முடிஅமைச்சர் பொன்முடி
நிறுத்தி வைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி முடிவுகள் இன்று வெளியிடப்படும் – உயர்கல்வித் துறை
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆணையின்படி, 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விதிகளை மீறிய 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா…
View More நிறுத்தி வைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி முடிவுகள் இன்று வெளியிடப்படும் – உயர்கல்வித் துறை3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி
சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற…
View More 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? – அமைச்சர் பொன்முடி கேள்வி’திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ – ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் பொன்முடி
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைக்கழக உதவி மையத்தில் பல்கலைகழக ஆசிரியர் சங்கமான ஏயுடி-வின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு…
View More ’திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்’ – ஆசிரியர்களிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் பொன்முடிகிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது, சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு கிரிக்கெட்…
View More கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி தேர்வுஅமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடி
பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, தனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம் அளிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்…
View More அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடிசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்: அமைச்சர் பொன்முடி
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா, அந்த…
View More சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும்: அமைச்சர் பொன்முடிஆகஸ்ட் 1-க்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொன்முடி
ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, மாநில மற்றும் சிபிஎஸ்இ பாடதிட்டங்களில் பயிலும் பிளஸ்-2 மாணவர்களின்…
View More ஆகஸ்ட் 1-க்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பொன்முடிமுதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மதிப்பெண் வழங்கும்…
View More முதலமைச்சருடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனைகூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-2022 கல்வியாண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான…
View More கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி