மதுரைக் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது, தற்காலிக உண்டியல்களில், பக்தர்கள் ரூ. 1 கோடியே 2 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். மதுரைக் கள்ளழகர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், மலையில் இருந்து அழகர்…
View More சித்திரை திருவிழா கள்ளழகர் உண்டியலில் காணிக்கை எவ்வளவு தெரியுமா?கள்ளழகர்
ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சியை பெருந்திரளான பக்தர்கள் கண்டு களித்தனர். மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளிய பிறகு மண்டூக முனிவருக்கு சாப…
View More ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புமதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் கால்பதிக்க மதுரைக்கு வந்த வைகை தண்ணீர்
சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது. மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு வைகை அணையிலிருந்து…
View More மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் கால்பதிக்க மதுரைக்கு வந்த வைகை தண்ணீர்மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு…
View More மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபுமதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்…
View More மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்
பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடத்தப்பட்ட நிலையில், நேற்று திருக்கோவில் தேரோட்டம் நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான…
View More பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்அழகர்கோயில் ஆடி திருவிழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை
மதுரை அழகர்கோயிலில் ஆடி திருவிழா ஆலயத்தின் உட்பிறகாரத்தில் வைத்து நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் ஆடி திருவிழா வரும் 15 ஆம் தேதி முதல்…
View More அழகர்கோயில் ஆடி திருவிழா – பக்தர்களுக்கு அனுமதி இல்லை