36 C
Chennai
June 17, 2024

Search Results for: படகு

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து : 11பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம்

Web Editor
கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து  ஏற்பட்டதி 11பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது வழக்கம். கோடை விடுமுறையை...
தமிழகம் செய்திகள்

குமரியில் சுற்றுலா சொகுசு படகு சவாரி – அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்!

Web Editor
உலக புகழ் பெற்ற சுற்றுலாதலமான குமரியில் வட்டகோட்டை வரையிலான கடல் வழி பயணம் செல்லும் சுற்றுலா சொகுசு படகு சவாரியை அமைச்சர் எ.வ.வேலு துவங்கி வைத்தார். உலக புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் ஒன்றாக திகழ்ந்து...
தமிழகம் செய்திகள்

கூடங்குளம் அருகே கரை ஒதுங்கிய மர்ம படகு – போலீசார் விசாரணை

Web Editor
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.  நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த இடிந்தகரை கடல் பகுதியில்  மீனவர் நிர்மல் ராஜ் என்பவர்  அதிகாலை தனது குழுவினருடன்...
தமிழகம் செய்திகள்

பெண் காவலர்கள் பாய்மரப் படகு பயணம்: அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார்

Web Editor
30 பெண் காவலர்கள் சென்னையில் இருந்து கோடியக்கரை வரை செல்லும் 1000 கிலோ மீட்டர் பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா...
இந்தியா செய்திகள்

1000 கி.மீ. சாகச படகு பயணம் மேற்கொண்ட பெண் காவலர்கள் – நாகையில் உற்சாக வரவேற்பு!

Web Editor
சென்னையில் இருந்து கோடியக்கரைக்கு பெண் காவலர்கள் பாய்மர படகு மூலம்  1,000 கி.மீ. தூர படகு சாகச பயணம் செய்தனர். நாகையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50...
செய்திகள் விளையாட்டு

டெவன் கான்வே படகு சவாரி செய்யும் வீடியோ – இணையத்தில் வைரல்!

Web Editor
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ் மேன் டெவன் கான்வே கடற்கரையில் படகு சவாரி செய்யும் வீடியோவானது இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.  கடந்த மே 10 ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கேரளா படகு விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரணம் அறிவித்த கேரள முதல்வர்

Web Editor
கேரளா படகு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிவாரண நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – ஒட்டுபிரம் கடற்கரையில் உல்லாச படகு சவாரி நடைபெறுவது...
தமிழகம் செய்திகள் விளையாட்டு

முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு படகு போட்டி!

Web Editor
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரையில், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு படகுப் போட்டி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் ஊராட்சி சார்பில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

படகு விபத்து : பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு – கேரளத்தில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து

Web Editor
கேரளாவில் நடைபெற்ற படகு விபத்தில்  பலி எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்வதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் –...
இந்தியா செய்திகள்

கேரளா படகு விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி – பொதுமக்கள் அஞ்சலி!

Web Editor
கேரளா படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy