33.5 C
Chennai
June 16, 2024

Search Results for: காஷ்மீரில்

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முஃப்திக்கு வீட்டுக்காவல் ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி!

Web Editor
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2019-ம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் – பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Web Editor
ஜம்மு & காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பொது சின்னங்களை ஒதுக்க அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543...
இந்தியா பக்தி

புனித ஹஜ் பயணம் தொடக்கம் – காஷ்மீரில் இருந்து புறப்பட்டது முதல் குழு!

Web Editor
புனித ஹஜ் பயணம் தொடங்கிய நிலையில்,  ஜம்மு-காஷ்மீரில் இருந்து முதல் குழு  2 விமானங்கள் மூலம் சௌதி அரேபியாவுக்குப் புறப்பட்டது.  இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம்  மேற்கொள்வது.  இந்த நிலையில், ...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது: மத்திய அரசு

Mohan Dass
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், எழுத்துப்பூர்வமாக...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் 5,500 பண்டிட்டுகளுக்கு அரசு வேலை: மத்திய அரசு

Mohan Dass
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, இதுவரை 5,500க்கும் மேற்பட்ட பண்டிட்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி திக் விஜய் சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி

Web Editor
ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் பழத்தோட்டத்தில் காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

G SaravanaKumar
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  இந்திய-பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது வழக்கம். சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்துவது, போதைபொருள் கடத்துவது...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் திடீர் நிலச்சரிவு; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்!

Web Editor
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. டி2 மரோக் ரம்பனில் நிலச்சரிவு...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்

Mohan Dass
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் திரையரங்கம் அமைய இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தத் தயார்!” – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Web Editor
ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த தயார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy